Tuesday, September 26, 2017

Father the Saviour

காலம் கடந்தும் கருத்தில் கலந்திருப்பார்!
ஞாலம் சுற்றிவர நம்பிக்கை அளிப்பார்!
வேலை காரணம் வெகுதூரம் செல்வார்!
வீட்டில் யாவர்க்கும் வெகுமதி செய்வார்!
தனக்கென எண்ணார் தம்பசி காட்டார்!
தந்தை! அவர்தான்    நம் தன்னம்பிக்கை!
தந்தையாய் மாறுகையில் -நாமும் உணர்வோம் அவர் தவத்தை!!

Time shall pass,thoughts of him will never erase!
"Run around the world " that will be his word to you!
Goes far far away for work ; brings gifts to all except for self!
He never thinks of him ,you never know when he is hungry!
Papa is your confidence! Papa is sent by providence !!
When you became a Papa you shall understand it's essence !

Love your father!

No comments:

Post a Comment